தென்றலை பெட்டில் படுக்க வைத்தவன் பெட் ஷீட்டை போத்தி விட்டு அவள் தலையை மெதுவாக கோதி விட்டவன் அவள் நெற்றியில் முத்தமிட நினைத்து அவள் நெற்றிக்கு அருகில் போனவன் என்ன நினைத்தானோ முத்தமிடாமல் சிரித்து கொண்டே அவள் கன்னத்தை கிள்ளி விட்டு படுத்துகொண்டான் அவளருகில் மிக நெருக்கமாக… அவளை பார்த்தவாறே தூங்கியும் போனான்.
திடீரென பெட்டில் புரண்டு படுக்க முயற்ச்சி செய்த தென்றல் முடியாமல் போகவே கண் விழித்து பார்க்க பார்த்தவள் திகைத்து போனாள்
காரணம் எழிலின் கை தென்றல் மீது இருந்தது தென்றல் அருகாமையில் அசந்து தூங்கி போண எழில் தூக்கத்தில் தென்றல் மீது கை போட்டு தூங்கி கொண்டிருந்தான்.
எழிலின் கையை தன் மீது இருந்து எடுக்க முயர்ச்சி செய்த தென்றல் முடியாமல் இறுதியில் தோற்று போனால்
அவளால் எழில் கையை தன் மீதிருந்து எடுக்க முடியவில்லை தென்றல் புலம்பி கொண்டே அவன் கையை மெதுவாக கிள்ளி வைக்க பின் அடிக்கவுமாக இருக்கவே அதில் கண் விழிக்க்கவே
“ஏய் இப்போ எதுக்குடி என்ன போட்டு அடிச்சிட்டு இறுக்க ???”
“எதுக்கு அடிக்கிறேனா என்ன இது என் மேல இப்படி கைய போட்டு தூங்கிட்டு இறுக்கீங்க கைய எடுங்க முதல்ல ” என்று சொன்னதுதான் தாமதம் எழில் படக் கென்று கையை எடுத்து கொண்டு சாரி என்பது போல் ஒரு பார்வை பார்க்க
தென்றல் சிரித்து கொண்டே “ஹா அந்த பயம் இருக்கட்டும் இனிமேல் கை இந்த பக்கம் வர கூடாது ஒகேவா டம்மி போலீஸ்” என்று மிரட்டும் தோனியில் சொல்லி விட்டு படுக்க
அவள் படுத்த மறுகணமே அவள் மேல் கையை போட்டான் எழில் மீண்டும் தென்றல் அவனை முறைத்து கொண்டே
“யோவ் டம்மி போலிஸ் எடுயா கைய” என்று சொன்ன மறுகணம் தென்றல் தோள் மீது கை போட்டவன்
அவளிடம் மிகவும் நெருக்கமாக நெருங்கி படுக்க தென்றலுக்கு படபடப்பு அதிகம் ஆனது பயத்தில் தென்றல் குரலும் திணறதொடங்கியது.
“எழில் என்…. என்ன பன்றீங்க?? த தள் தள்ளி படுங்க … எதுக்கு இவ்ளோ?:
“இவ்ளோ ஹா இவ்ளோ அடுத்து என்ன சொல்ல வர சொல்லுடி ஏ அழகு பொண்டாட்டி” என்று கிரங்கி போன குரலில் எழில் பேச தென்றலுக்கோ பட படப்பு அதிகமாகி பேச்சு வரவில்லை..
“ஒய் சூறாவளி என்ன பேசாம இவ்ளோ அமைதி சொல்லு இப்போ சொல்லு டம்மி போலீஸ்னு சொன்ன என்ன பன்னுவே சொல்லிருக்கேன்ல இருந்தும் நீ என்ட வம்பு பன்னா மாமா மேல ஆச இல்லாமையா.. உனக்கு ஆசதான என் மேல” என்று சொல்லி கொண்டே
அவள் மேல் இருந்த கையை அவள் இடைக்கு கொண்டு சென்றவன் தன் வலிய கரம் கொண்டு மென்மையாக அவள் இடையை இறுக பிடித்து கொண்டே தென்றலை பார்த்தவாறு படுத்திருந்த எழில்
அவனது வலது காலினை அவள் மீது போட்டு அவளிடம் இன்னும் மிகவும் நெருக்கமாக நெருங்கி வந்து அவள் கன்னத்தில் தன் இதழை பதித்து முத்தமிட்டவன்
அடுத்த படியாக அவள் இதழ் அருகில் வந்து மெல்ல வருடியவன் தன் தலையை உயர்த்தி குறும்பாக சிறித்துகொன்டே பார்க்க தென்றலுக்கு என்னவோ போல் ஆகி முகமெங்கும் வியர்த்துப் போனது.
எழில் பார்வை தென்றலை என்னமோ செய்ய அதில் தன்னை மறந்தவள் தன் இரு கண்களையும் இறுக மூடி கொண்டாள்.
எழில் “சூறாவளி சூறாவளி சூறா… ” ஒரு கணம் அவளை அழைப்பதை நிறுத்தியவன் உடலெங்கும் வியர்த்து கண்களை இறுக மூடி இருக்கும் அவளின் சூடான மூச்சு காற்று எழில் மீது பட
அவளின் மூச்சு காற்றால் நிலை குலைந்து போன அவன் அவளின் இதழில் தன் இதழை வைத்து மென்மையாக அவனவளின் இதழை சுவைக்க ஆரம்பித்தான் அவளவன்.
முதலில் கீழ் இதழ் பின் மேல் இதழ் என அவள் இதழில் ஒரு யுத்தமே நடத்தி கொண்டிருந்தவன் பின் அங்கிருந்து அவள் கழுத்திற்கு வந்தவன் இவனது காமம் கலந்த சூடான மூச்சு காற்றை அவள் மேல் விட அதில் தன் நிலை மறந்தே போனவாள் அவனை இறுக கட்டி பிடித்து கொண்டாள்.
பின் எழில் அவள் கழுத்தில் முத்தமிட்டவன் சிறிது நேரம் அங்கே விளையாடி விட்டு பின் மெதுவாக கீழிறங்கி அவன் வந்த இடம் என்னவென்று உணரு முன் தென்றல் அவனை தன் முழு பலம் கொண்டு தள்ளி விட்டாள்.
பின் எழில் தென்றலை பார்க்க அவளோ அவனை தீயாய் முறைத்தாள்.
அவள் பார்வை எழிலுக்கு குற்ற உணர்ச்சியை தூண்ட கீழே குனிந்து கொண்டாள்.
கோவத்தில் அவனை முறைத்து கொண்டே பெட்டில் இருந்து எழுந்த தென்றல் வேகமாக ரூமை விட்டு வெளியேறி கிச்சனுக்கு சென்றாள்.
“சே நாம எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் அவ மனசுக்குள்ள நா இல்லவே இல்ல இப்போ அவ மனசுக்குள்ள என்ன பத்தின அபிப்ராயம் என்ன இருக்குதுன்னு கூட தெரில அப்படின்னு கூட தெரில அப்படி இருக்கப்போ எப்படி நா இந்த மாதிரி அவ கிட்ட தப்ப நடந்துக்கலாம் அவளுக்கு என் மேல இருக்க வெறுப்பு இன்னும் அதிகம்தான் ஆக போகுது இப்ப நா என்ன பண்ணட்டும்” என்ற குற்ற உணர்ச்சியோடும் யோசனையோடும் இருந்தவனை அவன் சாப்பிட்ட மாத்திரை எப்படியோ அவனை தூங்க வைத்தது.
பச்சை பசேலென்ற மரம் வெள்ளை நிற பூக்களை பூத்து குலுங்க விட்டு காற்றில் அசைந்தாடும் பொழுதெல்லாம் தன உடலில் இருக்கும் வெண்ணிற பூக்களை உதிர்த்து விட்டு தான் மட்டுமே இயற்கையின் பேரழகு என கர்வத்துடனும் அழகாகவும் இருக்கும் ஒரு மரத்தை தூரத்தில் பைக் மீது அமர்ந்திருந்த எழில் பார்த்து ரசித்து கொண்டிருக்க,
அவனுக்கு பின்னால் ஜல் ஜல் என ஒரு கொலுசொலி சத்தம் வேகமாக தலையை திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லாமல் ஏமாற்றம் அடைந்தான்
“என்னடா இப்பதா ஏதோ ஒரு கொலுசு சத்தம் கேட்டுச்சு பட் இப்ப பாத்தா யாரையுமே காணாமே என்ன?” என்று குழம்பி கொண்டிருந்தவன் கண்களில் ஒரு கொலுசு தென் படவே அதை தன கைகளால் எடுத்தான்
“இது.. இ இது நா மீராவுக்கு அவளோட பர்த்டே அப்போ ப்ரெசென்ட் பண்ண கொலுசு மாதிரி இருக்கே இது எப்படி இங்க வந்துச்சு? ஓர் கால் கொலுசுதான் இருக்கு இன்னொன்னு?” அவன் யோசித்து கொண்டிருந்த வேளையில் ஒரு குரல்
“இதோ என்கிட்டே இருக்கு எழில், நாந்தா அந்த இன்னொரு கொலுசை வச்சிருக்கேன், இங்க பாரு”
“மீரா மீர் மீரா வாய்ஸ் மாதிரி இருக்கே, அப்போ மீரா இங்கதான் இருக்காளா? மீரா மீரா” என்று தாயை தேடும் கன்றினை போல ஆவலாக சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பி பார்க்க அங்கு யாருமே இல்லை
“இங்கதான சத்தம் வந்துச்சு பட் யாரையுமே கனா”
“ஏய் எழில் அங்க என்னடா பாக்குற இங்க பாரா நா இங் இருக்கே”
“எங் எங்க மீரா இருக்க நீ?”
“ஏன் என்ன உன்னால கண்டு பிடிக்க முடிலையா? நா எங்க இருக்கேன்னு உனக்கு தெறிலியா?”
“தெரில”
“தெர்லனா போ நா உன் முன்னாடி வர மாட்டேன் நா உன் மேல கோவமா இருக்கேன் நா வரல போ நா போறேன்”
“ஹே ஹே மீரா மீரா ப்லீஸ்டா மீரா”
“மாட்டேன் நா போற”
“மீரா மீராராரா” தா ஒட்டு மொத்த பலத்தையும் ஒன்றாக செலுத்தி கத்தினான் எழில்
அவன் ஓங்கி கத்தி தொண்டை வெற்றி பொய் வழித்து பின் வேகமாக மீரா மீரா என்று அழைத்தவாறே கண்களை முழித்தவன் நடந்தது கனவு என்பதை உணர்ந்து கொண்டான்
“என்ன கனவா, மீரா என் மேல கோவமா இருக்காளா? என்ன பக்க கூட மாட்டுரா, எப்படி பாப்பா அவளோட சாவுக்கு நா காரணமா இருக்கப்போ அவ எப்படி என்ன பாப்பா நா மட்டும் அன்னிக்கு அவள அங்க ஒத்தைல விட்டு போனதாலதான அவளுக்கு அந்த மாதிரி அந்த ருத்ரன் அம்மாவையும் இவளையும் கொன்னானுங்க அப்பறம் எப்படி இவளுக்கு என் மேல கோவம் இல்லாம இருக்கும் நா பாவி, என்னோட இந்த போலீஸ் வேலையில நா எவ்வளவு நேர்மையா இருந்தும் கடைசில என்னால என் குடும்பத்தை பாத்துக்க முடிலதான, அப்போ நா எவ்வளவு கேவலமானவனா இருப்பேன், நா கேவலமானவன்தான் இப்போ கூட பாரு தென்றல்கிட்ட அவ மனசுக்குள்ள என்ன எண்ணம் இருக்குன்னு நல்லாவே தெரிஞ்சும் என் கூட வாழவே விருப்பம் இல்லாத ஒருத்திகிட்ட தப்பா நடந்துக்க பாத்தே, அன்னிக்கியே மாமா என்ன சொன்னாங்க அந்த ருத்த்ரனால இவை உயிருக்கு ஆபத்து இருக்கு அது மட்டும் இல்லாம இவளுக்கு இந்த கல்யாணம் வீட்ல இருக்கவங்க வற்புறுத்தளாலதான் நடந்துச்சு இவளுக்கு ஜர்னலிசம் படிச்சு அவளோட friend அபிமன்யு ஆசையை நா நிறைவேத்தனும் அப்படின்னு பிடிவாதமா இருக்கா நீங்காத கொஞ்சம் பத்து அடஜஸ்ட் பண்ணிக்கணும் மாப்பிள அப்படி இப்படி எவ்வளவோ சொன்னாரே நா அதை எல்லாம் புரிஞ்சிக்காம அவகிட்ட இப்போ கண்ட்ரோல் மீறி, ஏன்டா எச்ச நாயே நீ ஏண்டா இந்த மாதிரி இருக்க உனக்கு யாரை எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்குமோ அவங்க எல்லாரையும் இப்படித்தான் கஷ்ட படுத்துவியா உனக்கு பிடிச்சவங்கள நீ சந்தோஷமாவே வச்சிக்க மாட்டியா?உன்ன உன்ன”என்று
தன்னை தான் திட்டி கொண்டே நொந்து போன மனதுடன் தலையில் அடித்து கொண்டிருந்த நேரம் தென்றல் அங்கு நிற்பதை பார்த்தான்
“இவை எப்படி இங்க நாம அந்த மாதரி தப்ப நடக்கவும் இவை கோவமா கீழ போனால் எப்போ இங்க வந்தா நா பேசுனதை எல்லாம் கேட்டாளா? இவளை பத்தி பேசுனது and மீரா பத்தி நா புலம்புனது எல்லாம் இவளுக்கு கேட்டிருப்பாளா?”
***************எழில் தென்றல் வருவார்கள்