கலங்கிய கண்களோடு தென்றல் அனைவரது முகத்தை பார்த்து கண் கலங்கி நின்று கொண்டிருந்தாள். அனைவரது கேள்விக்கும் பதில் சொல்லும் விதமாக டாக்டர் அங்கே வந்தார். அவர் சொல்ல போகும் பதில் என்ன? விஜயனுக்கு என்ன ஆச்சு? மீண்டும் அவர சுத்தி இவங்க குடும்பமே கண்ணீரோடு விஜயனுக்கு என்னாச்சு அப்படீன்னு கேக்க..
“ஹி இஸ் ஃபைன்… ஒரு ஒருத்தரா உள்ள போய் பாருங்க பட் அதிகம் டிஸ்ட்டர்ப் பபண்ணாதீங்க” என்று சொன்னது தான் தாமதம்
டாக்டர் சொன்ன மறுகணம் யாரிடமும் ஏதும் பேசாமல் மற்றவர்கள் செல்லும் முன் தென்றல்தான் முதலில் உள்ளே சென்றாள்.
பின் வீட்டில் உள்ள அனைவரும் நர்ஸ் அண்ட் டாக்டர் யாரும் அங்கு இல்லாமல் இருக்கவும் அனைவருமே மெதுவாக ஏதும் பேசாது உள்ளே சொன்றனர் பொறுமை இல்லாமல்
உள்ளே வந்த தென்றல் விஜயனை பார்க்க விஜயன் தென்றலை பார்க்க இருவரும் எதுவும் பேசாது அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருக்க
பின் விஜயா தன் கண்களை துடைத்து கொண்டு விஜயன் அருகில் வந்து என்னங்க என்று கூறியவாறு அவர் தலையை கோதிவிட விஜயாவின் கைகளை பற்றியவாறு விஜயன் விஜயாவை பார்த்துவிட்டு தென்றல் பக்கம் திரும்பி தென்றல் என்று அழைக்க அவள் அழுது கொண்டே அப்பா, அப்பா…😢😢😢 என்னாளதான உங்களுக்கு இப்படி சாரிப்பா 😢😢😢 இனி இப்படி பன்ன மாட்டேன்போ 😢😢😢
அதே மாதிரி இனிமேல் நம்ம ஃபேமிலில யாரு இப்டிலா ஒன்னும் நடிக்க வேணாம் சரியா 😠😢😀😠😢😀சொல்லிட்டு சிரிப்பு கோவம் அழுகை கலந்து ஒரு பார்வை பாக்கரா…
அது வர ரொம்ப நல்லாவே ஆக்ட் பண்ணிட்டு இருந்த விஜயன் இப்போ… பயந்து போய் கண்ணு ரெண்டு விரிந்து😲😲😲 தென்றலை பாக்க…
“என்னப்பா…இப்படி பாக்ரீங்க ஆக்ச்சுவலா நம்ம வீட்ல யாருக்குமே ஒழுங்காவே நடிக்க தெரில அப்பறம் எப்படிப்பா நா நம்புறது…”அப்படீன்னு சொல்லிட்டே பின்னாடி திரும்பி பாக்க உமா,ராஜ், வேதா,விஜயா எல்லாருமே ஒரே ரியாக்ஷன் 😲😲😲😲
(அட ஆமாங்க எல்லாரும் சேந்து தென்றல் கவுன்சிலிங் போறத தடுக்கவும், அவள கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வைக்கவும் வேற வழி இல்லாம அவங்க பன்ன டிராமாதா பட் அத தென்றல் கண்டுபிடி ச்சுட்டா🤪🤪 ஹாஸ்பிடல் விஜயன் குளோஸ் ப்ரெண்ட் ஹாஸ்பிடல் தான் … அவரு ஹெல்புலதா இந்த டிராமா நடந்துச்சு…)
ராஜ், தென்றல் பாத்து…
“ஹே தென்றல் யாரு நடிகிரா… லூசா நீ அப்பாவ பாத்தா உனக்கு அப்படியா தெரிது….” என்று ராஜ் முன்வர
“டேய் அண்ணா கொஞ்சம் ஏதும் பேசாது இருக்கியா பிகாஸ் நீங்க பண்றது டிராமா அப்படீன்னு கண்டுபிடிக்க முக்கிய காரணமே நீதா அப்படீன்னு சொல்லிட்டே அவன் காது பக்கத்துல போய் டேய் உன் லவ்வுக்கு. ஒரு அளவே இல்ல அப்படி பல்ல காட்டுற… சொல்லிட்டே உமா ராஜ் சொன்னதுதான் நான் சொல்டுறே அப்படீன்னு சொன்னப்போ நா உன்ன பார்த்தா நீ ஏண்டா அண்ணா பல்ல காட்டூர?” அப்படீன்னு கண்ணடிச்சுக்கிடே சத்தமா சொல்ல வீட்ல எல்லாருமே அவன போட்டு கும்மி எடுக்க…
ஆனா ராஜ் அவ்ளோ அடி வாங்கியும் எந்த சொரனையும் இல்லாம… உமா காதுக்குள்ள. “ஏண்டி செல்லம் மாமா மேல அவ்ளோ பாசாமா?
நா சொன்ன டயலாக்கவே சொல்ர ஏண்டி செல்லம் 😍😍😘😘”
உமா முறைத்து 😠😡😠கொண்டே.. அவன் வயிற்றில் குத்த…
தென்றல் சிரிச்சுகிட்டே ரெண்டாவது ரீசனயும் சொல்ரா
அப்பா இவளோ பண்ணி மண்ட மேல இருந்த கொண்டய மறந்துட்டீங்கப்பா…..யேன்பா ஹாஸ்பிடல ஆக்ட் பன்ன ஒரு ரூம் கிடைச்ச உங்களுக்கு டாக்டர் கிடைக்கலையா….😀😆 இப்போ வெளிய வந்தவரு டாக்டரே இல்லப்பா அவரு எக்ஸ்ரே லேபுல இருக்கவருனு ரொம்ப நல்லாவே தெரியும் போன வாரம் உமா அம்மாக்கு கால் வலினு நான்தான் அவங்க கூட செக்கப் வந்தே உமா வரல… அப்போ இவருதா எக்ஸ்ரே லேபுல இருந்தாரு …..😀😀😀😆😆இப்போ புரிஞ்சா நா எப்படி நீங்க நடிகிரீங்கணு கண்டுபிடிச்சேன்னு….😆😆” எல்லாருமே வடிவேலு பானில ஒரு சமாளிப்பு சிரிப்பு சிரிக்க..
சிறிது நேரம் ஏதும் பேசாது அமைதியாக எதையோ யோசித்த தென்றல் அவங்க எல்லாருடைய சிரிப்பயும் சந்தோச சிரிப்பா மாத்த தென்றல் ஒரு வார்த்த சொன்னா…
தென்றல் தன் மனச கல்லாக்கி கண்ணுல வந்த கண்ணீர துடச்சுகிட்டே ” நா கல்யாணத்துக்கு ஒத்துக்குறே. ஆமாப்பா நா கல்யாணத்துக்கு ஒத்துக்குரே… ஒரு குடும்பமே சேந்து இந்த அளவுக்கு அதுவு அப்பாக்கு இப்படி ஆகிடுச்சு😢😢 சொல்லி நீங்க எல்லாரும் நடிகிரீங்கன அது எதுக்கு எனக்கு புரியல பட் அதுல ஒரு காரணம் இருக்கு அதுமில்லாம அப்பா என் கல்யாணத்தை எந்த அளவு எதிர் பாகிராருனு எனக்கு புறியுது அதுனால நா கல்யாணத்துக்கு ஓத்துக்குறே நீங்க சொன்ன அந்த பயணவே கல்யாணம் பண்ணிக்குரே”
தென்றல் இப்படி சொன்னதும் வீட்ல இருக்க எல்லாருக்கும் கொண்டாட்டமே…👯🕺🕺💃👭👯👯💃🕺👭
விஜயன் தேவாகு கால் பண்ணி தென்றல் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டத சொல்ல தேவாக்கு ஆனந்த கண்ணீரே வந்திடுச்சு…பட் இன்னும் எழில் எதும் சொல்லாமலும் வீட்டுக்கும் 2 நாளா வராம இருக்கவும் அவருக்கு வந்த ஆனந்த கண்ணீர் ஸ்டாப் ஆகிருச்சு..😢உடனே ஸ்ரீக்கு கால் பன்றாரு…
இங்க ஸ்டேஷன்ல சேர்ல உக்காந்து கை ரெண்டையும் தலைக்கு வச்சு கால் ரெண்டையும் பெஞ்சு மேல நீட்டி .
ஜித்து ஜில்லாடி🕺🕺🕺🕺மச்சா கில்லாடி 🕺🕺🕺🕺மாமா டாலடிக்கும்🕺🕺🕺🕺கலரு கண்ணாடி🕺🕺🕺🕺
சாங்க ஹாயா கேட்டு கிட்டு தன்னிலை மறந்து இருக்க ஸ்ரீ,
தேவாவின் ஃபோன் கால் அவனை சுய நினைவுக்கு கொண்டு வந்தது.
“சொல்லுங்கப்பா”
“டேய் ஸ்ரீ அவன எங்க ரெண்டு நாளா வீட்டுக்கே வர்ல கள்யாணம் பத்தி எதுமே சொல்லல….’
“அப்பா வெயிட் அப்பா இப்போ தான் முதல் கட்ட காயே நகத்திருக்கோ…நெக்ஸ்ட் இரண்டா கட்டத்துக்கு இப்போதா பிளான் பண்ணிட்டு இருக்கேன்.”
“எப்படி பாட்டு கேட்டுகிட்டா… சத்தம் இங்க வர காது கிலியுது . இங்க தென்றல் வீட்டுல ஓகே சொல்லிட்டாங்க.”
“சூப்பர்ப்பா.”
“டேய்…. இன்னும் ஒன் அவர்தா அதுக்குள்ள அவன் ஒக சொல்லனு….இல்ல இனி நீ பாட்டு கேக்க உனக்கு காது இருக்காது கடிச்சு துப்பிடிவே பாத்துக்கோ.”
“என்னாது காத கடிச்சு துப்பிடுவாரா
இந்த ஆளு மிலிட்டரில இருந்தாரா இல்ல எதும் காட்டுக்குள்ள சிங்கம் குரங்கு புலிக்கிட்ட டிரெய்னிங் எடுதுகிட்டிருந்தாரா.
😲😲 ஒன் அவர்குள்ள ஓகே சொல்ல வைக்கணுமா இல்ல இவர் என் காத தின்னுபுடுவாறா… அந்த நாய் நா சொன்ன காது கொடுத்து கூட கேக்க மாட்டா… அவன் கேக்கலீனா எனக்கு காது இருக்காது… இப்போ என்ன காட் நா பண்றது உனக்கே இது நியாயமா…😢😢 நா அவனுக்குதா கால் பன்ன போரேன் போய் அவன் காதுக்குல்ல உக்காந்தாச்சு அவன ஓகே சொல்ல வச்சிடுங்கோ காட்…. பிளீஸ் 😢”
“ஹலோ மச்சா”
“சொல்லுடா”
“நா உடனே உண்ண பாக்கணுமே”
“உள்ள வாடா …..”
“டேய் இங்க உண்ண பாக்ரதா இருந்தா எதுக்கு கால் பன்ன போறே மரியாதையா கிளம்பி வெளிய இருக்க காஃபி ஷாப் வா”
“டேய் வேளை இருக்குடா”
“நீங்க வாங்கடா… அந்த வேலையெல்லாம் ஒன் அவர் கழிச்சு பாத்துக்கலாம்….”
ரெண்டு பேரும் காஃபி ஷாப் போறாங்க….. ஸ்ரீ அவன் குல தெய்வத்தை மனசுல நினைச்சுக்கிட்டு பேச ஸ்டார்ட் பண்றா
“சொல்லுடா என்ன முடிவு பண்ணி இருக்க?”
“என்ன முடிவு?
எத பத்தி?”
“நா எத பத்தி கேக்குறேன் உனக்கு தெரில?”
“தெரில…..”
“டேய்……..அதா அப்பா அன்னிக்கு சொன்னாருல கல்யாணம் அது பத்திதா… வீட்டுக்கு கூட ரெண்டு நாள் போல… 😠😠எதுக்குடா இப்படி எல்லாரையும் சாவடிக்குற…”
“டேய் நா ஏற்கனவே ரெண்டு பேர சாகடிச்சனாளதான் நா கல்யாணம் வேண்டாம் சொல்ரேன்….”
எப்பொழுதும் இதயே சொல்லி கொண்டிருக்கும் எழில் இந்த முறையும் அதையே அவன் சொன்னதும் கோவம் கொண்ட ஸ்ரீ இருக்கும் இடம் கூட உணராமல் அவன் சட்டை காலரை பிடித்து…..
“ஆமாடா நீ சொல்றது சரிதான்… நீதா ரெண்டு பேர சாகடிச்சுட்டா…இப்போ உங்க அப்பாவையும் சாகடிக்க திட்டம் போட்டுதான இந்த முடிவு எடுத்துட்டு திரிற” அப்படீன்னு கத்திட்டு தன்னிலை உணந்தவனாய் அவன் சட்டை காலரை விடுறான்
” பின் தன்னை ஆசுவாச படுத்தி கொண்டு… டேய் உன் வாழ்க்கைல எதாச்சும் நல்லது நடக்காதா… நீ பழைய மாதிரி மாற மாட்டி யான்னு நினைச்சுகிட்டு அந்த மனுஷன் டெய்லி நொந்து போய் இருக்காரு… நீ இப்படி சொன்னதவே சொல்லிட்டு இருந்த அந்த ஆளு உன் வாழ்க்கைய நினச்சு நினச்சு செத்தே போய்டுவாரு…இதுக்கு மேல உன் இஸ்டம் யோசிச்சு முடிவு எடு… ஆனா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்காம என் மூஞ்சில முளிக்காத” சொன்னவாறே அங்கு இருந்து எழுந்து போக போன ஸ்ரீ யின் கையில் இருந்து எழில் ஆசையாக வாங்கி மாட்டி விட்ட காப்பு கீழே விழ அதை எடுத்து எழில் கையில் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி போய்டுறா…..
கொஞ்ச நேரத்துல அவனுக்கு கால் பண்றா எழில் பட் ஸ்ரீ கால் எடுக்கல உடனே ஸ்டேஷனுக்கு கிளம்பி போரா..
“பிரேம் ஸ்ரீ எங்க?”
“உள்ளதா சார் இருக்காரு….”
“டேய் ஸ்ரீ டேய்…”
“ஸ்ரீ எழிலை கண்டு கொள்ளவே இல்ல
“எதுக்குடா கால் அட்டெண்ட் பண்ணல”
எந்த பதிலும் இல்ல
அவனை ஓங்கி ஒரு அறை விட்டான் எழில்… தன் கன்னத்தில் கை வைத்தவாறு எழிலை பார்த்த ஸ்ரீ யின் கையை பிடித்து… தான் வைத்திருந்த காப்பை மாட்டி விட்ட எழில்…
“ஏண்டா நா உண்ட என்ன சொல்லி நா இத மாட்டி விட்டே எப்பவுமே இத கழட்ட கூடாது சொல்லிருக்கேன்ல பின்ன நீ பேசாம கழட்டி விட்டு எரிஞ்சுட்டு போர… எவ்ளோ தைரியம் உனக்கு……”
“நீ மட்டும் நா சொல்றத கேட்டியா…”
“நா என்னடா கேக்கல…”
மீண்டும் அவனை முரத்தவன்😠😠:டேய்…😠😠… அதாண்டா நான்லாம் யாரு உனக்கு என்ன ப்ரெண்டா நினைச்சா நா கல்யாணம் பண்ணிக்க சொல்லி முடியாது சொல்லிருப்பியா.. நீ என்ன ப்ரெண்டா நினைக்காதப்போ நீ பிரெண்ட்சிப்புக்கு அடையாளமா போட்டு விட்ட இது மட்டும் எதுக்கு என் கைல இருக்கணும்…அதா…” அவன் சொல்லி முடிக்கும் முன் எழில் அவனை அறைந்திருந்தான்…
“நா எதுக்கு உனக்கு கால் பண்ணிருந்தேன் தெரியுமா உனக்கு….😠😠”
“எதுக்கு பண்ணிருக்க போர?
😏😏”
“அதுக்குதான் டா….”
“எதுக்குடா..,?”
“ஓகே….”
“எதுக்குடா… ??😏😏ஓகே..🤔🤔🤔(சிறிது யோசித்த)..😃😃😃 நிஜமாவா😍😍😍…”
“ஆமாடா😡கல்யாணத்துக்கு ஓகே 🤪😡”
“மச்சா லவ் யூ மச்சா..உம்மா💋” அப்படீன்னு சொல்லிட்டே பக்கத்துல கேஸ் கம்பிளைன்ட் பன்ன வந்த பாட்டிய தூக்கி சுத்துறா ஸ்ரீ…
பிரேம் வந்து அவர கண்ட்ரோல் பண்ண பிரேமையும் தூக்கி சுத்துரா…. ஸ்ரீ சிரித்து கொண்டே அவனை பிடித்து நிறுத்தி…
“மச்சா… பட் ஒண்ண மட்டும் நியாபகத்துல வச்சுக்கோ எனக்கு இந்த கல்யாணத்துக்கு ஓகே ஆனா இந்த கல்யாணம் யார் மூலமாச்சு நிண்ணா நா பொறுப்பு இல்ல….”
எழில் சொன்னதன் அர்த்தத்தை புரிந்துகொண்ட ஸ்ரீ… மனதிற்குள் ” டேய் இந்த கல்யாணத்துக்கு உண்ண ஒத்துக்க வைக்க தெரிஞ்ச எனக்கு இத நடத்த தெரியாதா???😁” என நினைத்துக்கொண்டே தேவாக்கு கால் பண்ணி நடந்ததை சொல்ல
அவர் அடக்கி வைத்திருந்த ஆனந்த கண்ணீரை மீண்டும் வெளியில் சிந்தி விஜயனுக்கு கால் பண்ணி எழில் சம்மதத்தை சொல்ல இரு குடும்பமும் சந்தோசத்தில் மனம் நெகிழ்ந்து …. கல்யாணத்திற்கு நாள் குதித்தனர்…. மொத்தம் 5 நாட்கள் இந்த கல்யாண திருவிழா… 1 நாள் நிச்சயதார்த்தம், அடுத்து நலங்கு ஃபங்ஷன்,3 நாள் மெஹந்தி ஃபங்ஷன் 4 நாள் ரிசப்சன்…5 நாள் கல்யாணம்……
இவங்களுடைய இந்த அளவில்லாத சந்தோசம் நிலைக்குமா இல்ல எழில் ஸ்ரீ கிட்ட சொன்ன மாதிரி கல்யாணத்தை நிறுத்த ஏதும் பிளான் நடக்குமா??? இல்ல எழில் தென்றல் சேர்ந்து எதாச்சும் பிளான் பன்னா?
பொருத்திருந்து பார்ப்போம்.
எழில் தென்றல் வருவார்கள்
ஹாய் பிரெண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க…உங்கள் நலம் நலமறிய ஆவல்… கமெண்டல சொல்லுங்க … அப்படியே இந்த எப்பி எப்படி இருக்குண்ணு சொல்லுங்க மின்மினி வெய்ட்டிங் 🧚