எழில் தென்றல் ரெண்டு பேர் வீட்டுலயும் நெக்ஸ்ட் மந்த் மேரஜூனு விஜயன் தென்றலை கிட்டயும் தேவா, எழில் கிட்டயும் சொல்லுறாங்க……
அப்பாவ எப்படி சமாளிக்ரதுனு தெரியாம எழில் கோவமா கிளம்பி மறுபடியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போரா…போரபோ
“டேய் ஸ்ரீ நான் ஸ்டேஷன்கு போறேன் நீ வரியா இல்ல நா மட்டும் போட்டா”
“நீ போடா நா வரே அப்பாவ சமாதான படுத்திட்டு ” அப்படீன்னு கண்ணுல சைகை காட்டவும் அவனு சரினு கிளம்பி போரா….
அவன் போனது தேவா ஸ்ரீ ய பாத்து
“ஸ்ரீ வாட் இஸ் திஸ்? என்ன இதெல்லாம்?”
தேவாகிட்ட இருந்து வந்த கேள்விக்கு ஸ்ரீ பதில் எதும் சொல்லாம வேகமா வீட்டு வாசல் கதவு வரை போய் எழில் கிளம்பி போன கார தன் கண்ணுல இருந்து மறையூர வரைக்கும் பார்த்துட்டு… குடு குடுனு தேவாகிட்ட ஒடி வரா….
“வாரே வா… அப்பா என்னா ஆக்டிங் 🥰🥰செம்ம அப்பா கலக்கிட்டீங்க… ஸ்கிரிப்ட்டுல இருக்கத அப்படியே பேசிடீங்க…. நா கூட வயசான பீசு எதாச்சும் சொதப்பிருமோ நினச்சே🤪🤪. பட் மாஸ் காட்டிடீங்க….செம்ம டாடி என் செல்ல டாடி😊🥰”
“டேய் படவா யார பாத்து வயசான பீசுண்ணு சொல்ற… வரியா இப்போ ஒத்தைக்கு ஒத்த… வாடா மை சன்”
“விடுங்க மீச….ஆவுன்னா மீச வச்ச டாடிக்கு கோவம் வந்திடு… அப்படீன்னு அவர் மீசய பிடிச்சு ஆட்டிகிடே சொல்ரா ஸ்ரீ”
“டேய் ஸ்ரீ…”
“ஆமா டாடி உங்க நண்பன் அங்க சொதப்பிட மாட்டாரே…”
“போடா போ நாங்கள்ளா அந்த காலத்துல ஸ்கூல் டிராமல.வாங்காத பிரைசா….”
“அப்போ நீங்க ரெண்டு பேரு நட்புக்காக படத்துல வர விஜயகுமார் அண்ட் சரத்குமார் மாதிரியா😊🤪”
விளையாட்டு பயன் அப்படீன்னு அவன் கண்ணத்த கில்லுறாரு தேவா
“அப்பா அன்னைக்கு எழில் தென்றல் பத்தி பேசுனப்போ அவ கண்ணுல தெரிஞ்ச சந்தோசத நீங்க பாத்திருக்கணு… செம்மப்பா… தென்றல் மட்டும் இவன் லைஃப்ல வந்தா கண்டிப்பா அம்மாவ மிஸ் பண்ண மாட்டாண்ணு தோனுது நம்ம எழில் நமக்கு பழைய மாதிரி கிட்டப்பான்பா
பட் இவ அந்த பொன்ன லவ் பண்றேன்னு சொல்லுவா பாத்தா லவ் பண்ணல பட் டெய்லி பாத்தா நல்லா இருக்கும் சொல்டான்…அதுக்குன்னு அந்த பொன்ன டெய்லி நம்ம கூபட்டு வந்து காட்ட முடியுமா…..? அதா அந்த பொண்ணவே இவனுக்கு கல்யாணம் பன்னா பிராபலம் சால்வுனு தோணுச்சு அதா தென்றல் காலேஜுக்கு போய் எல்லா இன்பர்மேசனு கலைக்ட் பண்ணேன்… அப்பறமா உங்ககிட்ட வந்து பயந்துகிட்டே சொன்னா நீங்க என்னடான்னா தென்றல் அப்பா உங்க பாலிய சிநேகிதன்னு சொல்லி என் மனசுல பால வாத்தீங்க” என நக்கலாய் சொல்லி முடித்தான் ஸ்ரீ..
“ஸ்ரீ இது எல்லாத்துக்கும் காரணம் நீதா உன்னாலதா என்னோட நண்பன் கூட சம்மந்தி ஆக போறே..எழில் கள்யாணம் நடக்க போது…. அவ ஒத்துப்பானா ஸ்ரீ”
“கண்டிப்பா… நா இருகேன்ல பயப்படாதீங்க அப்பா நா பாத்துக்கிறேன்…ஆனா நீங்க மட்டும் இதுக்கெல்லா காரணம் நாந்தானு சொல்லி மட்டும் புடாதீங்க அப்பா😭😭”
“ச்சே ச்சே… ஆனா ஸ்ரீ சரக்கு அடிக்ரப்போ மட்டும் என் வாயில் இருந்து வரும் வார்த்தைக்கு நான் உத்திரவாதம் இல்ல மகனே,😀😀😀😀…அப்போ அவண்ட உலரிட்டா…”
“தெய்வமே,🙏🙏🙏 உங்க மகன் கல்யாணம் முடியும் வர குடிக்க மாட்டேன்னு அந்த சங்கீஜி சுவாமிகளுக்கு விரதம் இருக்க.”
“போடா படவா….போய் ஆக வேண்டிய வேலைகளை பாருங்க மாப்பிள்ளை தோழரே.”
“ஆட்டும் ஆட்டும் நா கிளம்புரேன்…. நீங்க அந்த விரதம் மறந்தும் கூட மறக்க வேண்டாம் மீச டாடி🤪…சொல்லிட்டே” அவணு ஸ்டேஷன் கிளம்பி போரான்….
இங்க தென்றல் தன் அப்பா சொன்னத கேட்டு சாப்பிடாம அழுதுட்டே இருக்கா இத பாத்து மனசு தாங்காத விஜயாவும் வேதாவு விஜயன்கிட்ட போய் தென்றலுக்காக பேச…
விஜயன் வேதாவ வயசுக்கு மீருன பேச்சு உனக்கு தேவ இல்ல நீ போனு சொல்லி அனுபிடிராரு… அப்பறம் விஜயாதா விஜயன்கிட்ட பேசுறாங்க
எதுக்குங்க இப்படி ஒரு திடீர் முடிவு…அவ பாவம் சின்ன பொண்ணு.. 21 வயசிதான ஆகுது இன்னும் ஒரு 2 வர்ஷம் இல்ல 3 வர்ஷம் போட்டுமே….அதுக்குள்ள அவ ஆச பட்ட மாதிரி படிக்கட்டுமே
“விஜயா பொண்ணுங்கதான் அப்படீன்னா…. நீயுமா…அதா இன்ஜினியரிங் முடிச்சுட்டால…. எதுக்கு சம்பந்தம் இல்லாம இந்த படிப்பு வேணாம் வேணாம். அவ என்னோட பொண்ணு ..எப்போ அவளுக்கு கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தெரியும்….நீ சொல்ல வேணாம்”
எதோ உங்களுக்கு மட்டும் பொண்ணு மாதிரி சொல்ரீங்க அவள பெத்தவ நா…எனக்கும் உரிமை இருக்கு..உங்களை விட அதிகமாகவே…”
“விஜயா நா அப்படி சொல்ல வரலமா. இப்போ அந்த பயன் கூட கல்யாணம் நடக்குறதுதா அவளுக்கும் நல்லது நமக்கு நல்லது…நா சொல்லுரேன்ல ..என்ன புரிஞ்சிக்க விஜயா”(விஜயனுக்கு தெரியும்ருத்ரன் மூலம் தென்றல் உயிருக்கு ஆபத்து வர வாய்ப்பு உண்டு என்று)
விஜயன் பேச்சில் ஒரு காரணம் இருப்பதை உணர்ந்த விஜயா… “அது சரிங்க.. பயன் யாருன்னு கூட நாங்க யாரும் பாகலியே”
“நீ ஒன்னு கவலபடாத அவன உனக்கு ரொம்ப பிடிக்கும்… ரொம்ப பிடிச்ச பயனும் கூட… அப்படீன்னு சொல்லி சிரிச்சிட்டே போய்டுறாரு..”
பாவம் விஜயாதா குழம்பி போய் நிக்கிரா…”எனக்கு பிடிச்ச பயனா யாரு,🤔🤔🤔”
அம்மாவும் தங்கச்சியும் பேசி மனச மாத்திகலனு தெரிஞ்ச தென்றல் அண்ணன் வேர ஊர்ல இல்லாம இருக்கவும் என்ன பண்றதுன்னு தெரியாம சோகத்துல இருக்க அப்பதா அவளுக்கு நாளிக்கு ஜார்னலிசம் படிப்புக்கு கவுன்சிலிங்குனு நியாபகத்துக்கு வரவும் வீட்ல யார்ட்டயும் சொல்லாம தன் அப்பாவ அண்ட் மீத எல்லாரையும் எப்படியாச்சும் சமாதானம் பண்ணிடலாம் அப்படீன்ர எதோ ஒரு நம்பிக்கைல ஒரு லெட்டர் மட்டும் எழுதி வச்சிட்டு உமாட்ட மட்டும் சொல்லிட்டு.. உமா எவ்ளோ சொல்லியும் கேட்காமல் அபிநேஷ் கடைசி ஆசய நிறைவேத்த ஜார்நலிசம் படிக்க கவுன்சிலிங் அட்டெண்ட் பன்ன போரா தனியா…
கஷ்ட பட்டு வீட்ல இருந்து யாருக்கும் தெரியாம கிளம்பி ஒரு டிரெயின்ல வந்து ஏறி அவளுக்கு இருந்த லக்கு மூலமா அண் ரிசர்வ் கம்ப்பார்ட் மெண்டுல கிடைச்ச ஒரு ஷீட்டுல ஜம்முனு உக்காரா…அப்போ ஒரு கால் வருது….
“ஹலோ.”
“ஹலோ”
“ஹலோ அக்கா . …” 😠😠😢😢😠😠😢😢
“வேதா. …இது யாரு நம்பர்டி???”
“மேடம் எப்படியும் எங்க நம்பர்ல இருந்து கால் பன்னா எடுக்க மட்டீங்கள்ள அதா நம்ம ஊரு ஹாஸ்பிடல் நம்பர்ல இருந்து கால் பன்னிருக்கே😠😠😠😠”
“ஹாஸ்பிடலா?
எதுக்கு?
யாருக்கு என்…னா….ச்…”
“பைத்தியமா நீ😠😠 உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா?”
“வேதா…….”
“அப்பாக்கு ஹார்ட் அட்டாக் 😢😢 எல்லாம் உன்னாளதா…”
“வேதா அப்பாக்கு என்னாச்சு…..”
“உன்னாளதா எல்லாம் ….😡😡அப்பாக்கு மட்டு எதாச்சும் ஆச்சு😠😠😠😠….”
“ஹே … வேதா😢”
“ஹே நடிக்காத… அப்பா அவ்ளோ சொல்லியும் உனக்கு அவர் முக்கியம் இல்லைனு தான கிளம்பி போன … இப்போ எதுக்கு இவளோ சீனு… இப்போ எப்படி ஹாஸ்பிடல் கிளம்பி வர போறியா?
இல்ல உன் இஷ்டப்படி?”
“ஹே இல்லடி… 😢😢 எந்தத் ஹாஸ்பிடல அப்பாவா அட்மிட் பண்ணிருக்கீங்க?😢😢😢”
வேதா ஹாஸ்பிடல் நேம் சொல்லிட்டு தென்றல் பேசுறதுக்கு முன்னாடி கால் கட் பண்ணிடுறா. . டிரெயின் லைட்டா மூவ் ஆக அத கொஞ்சம் கூட கண்டுக்காம அவ கீழ குதிச்சு வேதா சொன்ன ஹாஸ்பிடலுக்கு போரா தென்றல்….. ஹாஸ்பிடலுக்கு போய்ட்டு அவங்க அப்பாவ அட்மிட் பண்ணிருந்த வார்டு நம்பர் கேட்டு உள்ள போரா….அங்க ரூம்க்கு வெளிய அவா அம்மா விஜயா அழுதுக்கிட்டு நிக்க வேதாவும்..உமா…ரெண்டு பேரும் அவளுக்கு ஆறுதல் சொல்லிட்டு நிக்க…ராஜ் அழுது தீந்து போன கண்ணீரோட உக்காந்திருக்க தென்றல் ராஜ்கிட்ட போரா
“அண்ணா ….அண்…ணா…😢”
அவ அவன்கிட்ட போய் நின்ன அடுத்த நிமிஷம் அவள ஓங்கி ஒரு அறை👋👋 அறைரா ராஜ்…
“அறிவு இல்ல உனக்கு😠😠😠…உன் மேல அந்த மனுச வச்ச பாசத்துக்கு ரொம்ப நல்லா பண்ணிட்ட”
‘அண்ணா😢😢”
“இன்னொரு தடவ அப்படி கூப் டாத என்ன…என் முகத்துல முளிக்காத …உண்ட பேசவே பிடிக்கல போய் இங்க இருந்து….”
அதுக்கு மேல அவளால அவங்க அண்ணன் முன்னாடி நிக்க முடியாம அழுதுகிட்டே அவங்க அம்மாகிட்ட போரா அவங்க அவகிட்ட பேசாம இருக்கவும் வேதாவ பாக்க.வேதா தென்றல் ஒரு பார்வை கூட பாக்காம அந்த சைடு திரும்பி நிக்க அவ ஃபோன் பேசுறப்பவே அவளோட கோவத்த அறிஞ்ச தென்றல் அவகிட்ட அடுத்து எதும் பேசாம உமக்கிட்ட போக ….
உமா….😢😢
“ஹே ராஜ் சொன்னதுதான் போய்டு இங்க இருந்து… உண்ட பேசவே இஸ்டம் இல்ல எனக்கு…. யார்டி நீ… என் அண்ணன் (அபிஷேக் உமாவோட அண்ணன்தான்)மேல எனக்கு இல்லாத அக்கறை உனக்கு எதுக்குடி… அவன் ஆசை பட்டானாம் இவ நிறைவேத்த போராலாம்…😠😠😠…போடி இங்க இருந்து…”
கடைசியாக மிகுந்த பயத்துடனும் அழுகையுடனும் விஜயா அருகில் செல்ல அவள் அங்கு சென்றது தான் தாமதம் எதுக்குடி வந்த உன்ன யார் வர சொன்னது உன்ன பெத்து வளத்து உன் மேல அழவிள்ளாத பாசத்த வச்சு ஆளாக்குனதக்கு அவர இப்படி ஆக்கிட்டீல போடி இங்க இருந்து என் கண்ணு முன்னாடி வராத போ அவள் இங்க இருந்து போகசொல்லு உமா.. சொல்லு உமா என்று மிகூந்தகோவத்துடன் கத்த உமா அவள்கைகளை பிடித்து இழுக்க.உமா கையில் இருந்து தன் கையை உதரி தென்றல் அங்கிருந்து எதும் பேசாமல் அங்க இருந்து போய் கதவுக்கு பக்கத்துல நிக்க… டாக்டர் வெளிய வர…. அவர சுத்தி இவங்க குடும்பமே கண்ணீரோடு விஜயனுக்கு என்னாச்சு அப்படீன்னு கேக்க.. டாக்டர் பதில் ஏதும் பேசாமல் சென்று விட்டார். பின் வெளியில் வந்த நர்ஸ்கிட்ட கேக்க கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க டாக்டர் செக் பன்னிட்டு சொல்லுவாங்க போர வரவங்கல ஏதும் தொந்தரவு பன்னாதீங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டால்
அனைவரும் அழ தொடங்கினர் கலங்கிய கண்களோடு தென்றல் அனைவரது முகத்தை பார்த்து கண் கலங்கி நின்று கொண்டிருந்தாள். அனைவரது கேள்விக்கும் பதில் சொல்லும் விதமாக டாக்டர் அங்கே வந்தார். அவர் சொல்ல போகும் பதில் என்ன? விஜயனுக்கு என்ன ஆச்சு?
எழில் தென்றல் வருவார்கள்
It is in reality a nice and useful piece of information. I’m satisfied that you shared this helpful information with
us. Please stay us informed like this. Thanks for sharing.