மீரா மற்றும் தன் அம்மாவின் சாவிற்கு தான்தான் காரணம் என்றும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தென்றல்கிட்ட கண்ட்ரோல் மீறி அவளோட கோவத்துக்கு ஆளாகி அவ மனச கஷ்ட படுத்திட்டத நினச்சும் புலம்பிகிட்டே இருக்க
எழில் தூக்கத்துல அலர சத்தம் கேட்ட தென்றல்
“என்ன இவை எதுக்கு இப்படி கத்துறா என்ன ஆச்சு” என்று மேலே வந்த சமயம் எழில் தனக்கு தான் தலையில் அடித்து கொண்டான்
“ஐயோ இவை எப்ப இங்க வந்தா, நாம இவள் பத்தியும் அம்மா அண்ட் மீரா பத்தியும் பேசிட்டு இருந்தத கேட்ருப்பாளா?” என்று அவன் அவளை பார்த்து திரு திருவென முழிக்க
“என்ன இவன் இப்படி தனக்கு தானே அடிச்சுக்குரா, எது மண்டைல நட்டு கிட்டு கலண்டுரூச்சா? என்ன?” என்று அவனை பார்த்து குழம்பியவள் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவன் தன்கிட்ட நடந்துகிட்டத நினச்சு கோவத்துல மாரு படியும் அவனை பாத்து முறச்சிட்டு கீழ போறான்
“போச்சு இவ்வளவு நேரம் என்ன கெட்டவன்னு நினைச்சுட்டு இருந்தவ இப்ப என்ன பையித்தியம்ன்னு நினைச்சிருப்பா நா பேசுன எதுமே அவளோட காதுல விழுகல போல ஏதும் கேக்கல போய்ட்டா, “
மீண்டும் அவன் மனதிற்குள் ஒரு கேள்வி “நா பேசுனது எதுவும் கேக்கலியா இல்ல கேட்டும் கேக்காத மாதிரி போய்ட்டாளா? ஆனா ஒன்னு அவ என் மேல ரொம்ப கோவமா இருக்கா அது மட்டும் நல்லா தெரியுது, அவளுக்கு என் மேல விருப்பம் இல்ல அப்படி இருக்கப்போ நா அவளை இனி மேல் டிஸ்டப் பண்ண கூடாது. அது மட்டும் இல்லாம் நா என்ன அவளை லவ் பண்றேனா என்ன? இல்லையே அவகிட்ட இருக்கிறப்போ என்னோட மனசுக்கு ஒரு வித ஆறுதலா இருக்கு அவ்வளவுதான், என்னோட மெயின் கோல் அந்த ருத்ரன், சோ அந்த ருத்ரனை பலி வாங்குறது எப்படி அப்படீன்றதுல மட்டும்தான் என்னோட மைண்ட் செட் இருக்கணும். இனி தென்றல் நா டிஸ்டர்ப் பண்ண கூடாது அவளோட husband அப்படீன்ற முறைல அவ ஆச படுற விஷயத்துக்கு அவ என் கூட இருக்க வரைக்கும் அவ கூட நா சப்போர்ட்டிவா இருக்க போறேன் தட்ஸ் ஆல்” என்ற ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தவன்
ஆழ்ந்த சிந்தனையோடு தன இரவு தூக்கத்தை துளைத்தான்.
பொழுது விடிந்தது ஸ்ரீ அவனுக்கு கால் செய்தான்
“ஸ்ரீ சொல்லுடா”
“மச்சா என்ன தூங்கி எழுந்தாச்சா?” அவன் குரலில் ஒரு வித கலக்கம் தெரிந்தது எழிலுக்கு
“என்னாச்சு ஸ்ரீ ?”
“என்ன என்னாச்சு? எனக்கு ஒன்னும் ஆகலியே”
“ஹே ஸ்ரீ என்கிட்ட நீ பொய் பேசணும்ன்னு தப்பு கணக்கு போடாத அதுக்கு அவசியம் கிடையாது உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும் எதுக்கு உன்னோட குரல் டல்லா இருக்கு?”
“எழில் அது வந்து”
“சொல்லுடா என்ன விஷயம்’
“நைட் மீரா என்னோட கனவுல வந்தா அது மட்டும் இல்லாம, அவ என்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும் சொன்ன பட் அதுக்குள்ள வீட்ல இருக்க பூனா பாத்திரத்தை உருட்டுற சத்தம் கேட்டு தூக்கம் களஞ்சிடுச்சு, அவ சொல்ல வந்த விஷயம் என்னனு எனக்கு தெரில பட் அவ முகம் அவள நா பாத்தேன் மறுபடியும் அவளை பாக்கணும் போல இருக்குடா”
“என்ன சொல்லுற ஸ்ரீ, மீரா கனவுல வந்தாளா? வாட் எ மிராக்கிள் நேத்து நைட் எனக்கும் அவ கனவுல வந்தா”
“என்னடா சொல்லுற?”
“ஹ்ம் ஆமாடா ,பட் உன்கிட்ட ஏதோ சொல்லணும்னு சொன்னவ என்கிட்ட கோவமா இருக்கேன்னு சொல்லிட்டு அவ முகத்தை கூட பாக்காம போய்ட்டா”
“எழில்!!!”
“ஆமா ஸ்ரீ உன்ன பாக்கனுமு உன்கிட்ட பேசணும் தோணுன அவளுக்கு என்ன பாக்கணும் தோணலில அப்போ அவ சாகுறப்போ என்னாலதான் சாக்குறோம்னு நினச்சுட்டுதான செத்திருக்கா அதுனாலதான் அவ என்கிட்ட கோவமா இருக்கேன்னு சொல்லுறா? இல்லைன்னா சொல்லுவாளா. என்னமோ எல்லாரும் சொன்னீங்க அவ சாவுக்கும் என்னோட சாவுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லைன்னு இப்ப பாத்தீங்கனால மீராவே அதா ப்ரூப் பண்ணிட்டா?”
“ஹே இடியட் மாதிரி பேசாதடா, டேய் நீ அசிஸ்டன்ட் கமிஷனர் நியாபகத்துல வச்சுக்கோ ஏதோ un educated மாதிரி பேசாத, உனக்கும் எனக்கும் மீரா ஒரே நாளுல கனவுல வந்தது ஒரு கோ இன்ஸிடண்ட் அது மட்டும் இல்லாம அவ என் கனவுல வந்தான்னு நா உன்கிட்ட புலம்புரதுக்கு ரீசன் ஆப்டர் மீரா டெத் இப்பதான் அவ first தடவை என்னோட கனவுல வந்திருக்கா அதுனாலதான் நா எனக்கு அவ நியாபகம் நிறைய வந்திடுச்சு அதுல கொஞ்சம் மைண்ட் அப்செட் சரி உனக்கு கால் பண்ணி பேசுனா கொஞ்சம் ரிலீவ் ஆகிடுவேன் தோணுச்சு அதுனாலதான் நா உனக்கு கள்ள பண்ணே நீ என்னடான்னா கனவுல வராது நிஜம்ன்னு நினைச்சுட்டுபைத்தியக்கார தனமா பேசிட்டு இருக்க ஏண்டா இப்படில உனக்கு தோணுது? போடா டேய். இங்க பாரு எழில் உன்கிட்ட பைனல் வார்னிங்கா ஒரு விஷயம் சொல்லுறேன் நல்லா நியாபகத்துல வச்சுக்கோ இனி மேலாச்சும் அம்மா அண்ட் மீரா டெத்க்கு நீ காரணம் இல்லைன்னு நினை அப்பதான் உனக்கு இந்த மாதிரி தப்பான கனவு ஏதும் வராது இல்லையா இந்த மாதிரி அவ உன்மேல கோவை மா இருக்க மாதிரி இல்ல அவ உன்ன தப்ப நினைக்கிற மாதிரிதான் வரும், உன் மனசுக்குள்ள என்ன படம் ஓடுதோ அதுதான் உன் கனவுளையும் வரும் இது எல்லாருக்குமே நடக்க கூடிய ஒரு பிராக்டிகலான விஷயம் சரியா?”
எதிர் முனையில் இருந்த எழிலிடம் இருந்து எந்த பதிலும் வரவே இல்லை மாறாக அமைதி மட்டுமே நிலவியது
“டேய் எழில் நா உன்கிட்டேதான் பேசிட்டு இருக்கேன் காதுல விழுந்துச்சா இல்லையா?”
“ஹ்ம்ம் கேட்டுச்சுடா, சரி நீ சொல்றத அக்செப்ட் பண்ணிக்குறேன், இன்னொரு விஷயம்”
“என்ன?”
“அம்மா மீரா நினைவு நாள் வருது நியாபகம் இருக்குதானே?”
“ஹ்ம்ம் இருக்குடா”
“அவங்களுக்கு சாமி கும்பிடுறதுக்கான எல்லா ஏற்பாடும் நீ பாத்துகோடா இங்க அந்த ருத்ரனுக்கு எகைன்ஸ்ட்டா என்கிட்டே தொக்கா ஒரு விஷயம் மாட்டிற்கு நா அதுல கொஞ்சம் பிசி”
“யாடா கண்டிப்பா நா இங்க சாமி கும்பிடுறதுக்கான எல்லா அரேஞ் மெண்ட்ஸும் பாத்துக்குறேன், நீ அவனை கவனி முதல்ல, ரெண்டு நாளைக்கு முன்னாடி நீயும் சூறாவளியும் இங் வந்தா போதும் சரியா?
“ஹ்ம் சரிடா”
“ஆமா சிஸ்டர் எப்படி இருக்காங்க, என்ன இன்னும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சாந்தி போட்டுக்கிட்டு இருக்கீங்கலா இல்ல மணி ரத்னம் அந்த GVM மூவில வராது மாதிரி ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுட்டு செம்மையா ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்ச்ச்சா?”
“டேய் உனக்கு வேற வேலையே இல்லையாடா?”
“டேய் மச்ச நீ என்னோட பழைய எழிலா மாறுற வரைக்கும் என்னோட மெயின் வேலையே இதுதான் மத்தது எல்லாம் அடிஷ்னல்தான்”
“ஸ்ரீ மூடிட்டு ஒழுங்கா போன வச்சிட்டு இல்ல உன்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”
“ஹே கூல் கூல் சரி நா கேக்குற இந்த ஒரு கொஸ்டின்க்கு மட்டும் கரைக்ட்டா ஆன்சர் பண்ணிடு அடுத்து நா உன்ன எந்த டிஸ்டபன்சும் பண்ண மாட்டேன், உங்க பர்ஸனல்க்குள்ள நா வரவே மாட்டேன்”
“என்ன விஷயம்?”
“நீயும் தென்றலும் சமாதானம் ஆக்கிட்டிங்கலா இல்லையா சந்தோஷமா இருக்கீங்களா இந்த ஆன்சர்க்கு மாட்டு பாதி சொல்லிட நெஸ் நா சொன்ன மாதிரி nன் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்”
“மச்சா எப்ப அம்மா மீரா என் லைஃப் விட்டு போனாங்களோ அப்பாவி என் லைப்ல எனக்கு இருந்து சந்தோஷம் எல்லாம் போச்சுடா? இனி அது எப்பாவும் வரவே வராது, எ தென்றல் வேர ஓர் ஆம்பிஷனல் இருக்கா நானும் வேற ஒரு ஆம்பிஷனல இருக்கேன் சோ எங் ரெணபேருக்குள்ள செட் ஆகாது ஆப்ட்டர் ஒன் இயர் டிவோர்ஸ் அப்பளை பண்ண பிரிஞ்சிடறோம் “
“டேய் என்னடா பேசிட்டு இருக்க நீ?”
“ஹ்ம் ஆமாடா இப்போ நா சொன்ன இதையேத்தா அவளும் எக்ஸ்பெக்ட் பண்ணிட்டு இருக்கா சோ ஆப்டர் ஒன் இயர் டிவோர்ஸ் கன்பார்ம்”
“நீ என்ன பைத்தியமா எழில், அவளை மாதிரி ஒரு பொண்ணு உனக்கு இனி கிடைக்க மாட்டாடா மிஸ் பண்ணிடாத அவளை இதுக்காடா நாங்க எல்லாரு ஒண்ணா சேந்து இவ்வளவு கஷ்ட பட்டு உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்ம்”
“டேய் நீங்க கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னுதானே நாங்க ஒன் இயர் யாருக்கும் எந்த ஒரு சங்கடமும் இல்லாம வாழுறோம் பத்தாதா?”
“எழில்”
“ஸ்டாப் இட் ஸ்ரீ, நீ கேட்ட நா ஆன்சர் பண்ணிட்டேன் இனி என்ன இதை பத்தி பேசி என்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் சொல்லிருக்க அதே மாதிரி இருத்துக்க ஏன்னா அவளுக்கும் என் கூட வாழ் விருப்பம் இல்ல அது நா நல்ல ரியலைஸ் பண்ணிட்டேன் அட் தி சேம் டைம் எனக்கு அவ கூட வாழ விருப்பம் இல்ல இதுதான் என்க ரெண்டு பேரோட முடிவு” என்று சொன்னவன் ஸ்ரீ பதிலுக்காக காத்திருக்காமல் தன் காலை கட் செய்தான்.
“என்ன இவன் இப்படி சொல்லுறா இதுக்கா நாம இவ்வளவு கஷ்ட பட்டோம், இவங்கள பிரிய விட கூடாது, தென்றல் மட்டும் இவனோட லைப விட்ட போய்ட்டா என்னோட எழில் எனக்கு பழைய மாதிரி கிஇடைக்க மாட்டான்,சோ நா ஏதாச்சும் பண்ணனுமே என்ன பண்ணலாம்??”
***********************எழில் தென்ற வருவார்கள்