“மச்சா… இந்த ஒரு வாரமா நா உன்ன கவனிசிட்டிதா இறுக்க … என்னோட பழைய எழில்லாவே நீ மாறி இருக்க மச்சா… நீ பழைய மாதிரி சிரிச்சு பேசுற… நிம்மதியா படுத்து துங்குற…அம்மா மீரா இறந்த பின்னாடி நீ இப்படி இல்ல ரொம்பவே உடன்ஜி போய்ட்ட…உண்ண நீயே தப்பா நினச்சு நினச்சு செத்துகிட்டிருந்த… அப்படி இருந்த நீ பழைய மாதிரி மாறி இருக்குறது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா மச்சா..இதுக்குலா காரணம்…?”
“ஹா ஆமாடா ஏன் மச்சா… நா இப்போ ஒரு வாரமா ஹேப்பியா இருக்கே… ஏண் தெரியுமா…”
“தெரியாது மச்சா…”(அது என்னனு தெரிஞ்சுக்கத்தான உண்ண இங்க வர வச்சுருக்குறே…மச்சான்)
“தெரியாதா… நா வே வே வேணும்னா சொல்லட்டா”
“ஹம் சொல்லு சொல்லு சொல்லுப்பா ஏன் ராசா..”
“ஹ்ம்ம் சொல்லுறே… காரணம் அவதாண்டா”
“யாருடா”
“அவதா அந்த சூறாவளி….”
“நினச்சே.. மேல சொல்லு”
“ம்ம் சொல்றே”
“ஆக்ச்சுவலா நீ ஒண்ணு கவனிச்சியா அவ என்ன டம்மி போலிஸ்னு சொன்னப்போ அவள ஏ நா எதுமே சொல்லல “
“அதா நா உண்ட ஆறமபத்துல இருந்து கேட்டேனே நீதா எதுமே சொல்லல எனக்க்கும் இந்த டவுட் இருந்துட்டேதா இருக்கு ஏண்டா மச்சா நீ எதுமே சொல்லல ரீசன்”
“ஹா அத நா சொல்லட்டா”
“சொல்லு மச்சா சொல்லு”
“உனக்கு தெறியும்ல அம்மாவும் மீராவும் என்ன அடிக்கடி டம்மி போலீஸ் சொல்லி வம்பிலுப்பாங்கன்னு இதுல மீரா கூட ரெண்டு மூணு தடவ சொல்லிட்டு விட்டுட்டா பட் அம்மா என்ட அடிக்கடி இந்த ஒரு வார்த்த சொல்லி வம்பிலுப்பாங்க ஏன்லா எனக்கு தெரில இந்த சூறாவளியும் இதே வார்த்தைய சொன்னப்போ எனக்கு டக்குன்னு அம்மா நியாபகத்துக்கு வந்துட்டாங்கடா அவ சொன்ன விதம் அப்படியே அம்மா சொன்ன மாதிரியே இருந்துச்சுடா”
“ஓஹோ….. அப்படியா மச்சா …. நிஜமாவே இந்த ஒரு காரணம் மட்டும்தானா … பிகாஸ் நம்ம அம்மாவும் யாறுன்னே தெரியாத இந்த பொன்னும் எப்படி மச்சா ? கன்ட்டிப்பா வேற ஒரு ரீசன் இருக்குல மச்சா அது என்ன சொல்லு”
“என்னம்மோ தெரில அவள அந்த லாரி மோத வந்தப்ப நா அவ கைய பிடிச்சு இழுத்தப்ப்போ அங்க அம்மா கை மாதிரி தோனுச்சு அம்மா கைல இருந்த அந்த சிவன் சிம்பல் போட்ட அந்த டாட்டு அதுக்கு பக்கத்துலையே இருந்த அந்த தழும்பு அப்படியே இவ கைலயும் பாத்தே அது மட்டுமில்ல இவள நா அன்னிக்குதா 1ஸ்ட் டைம் மீட் பன்னல கொஞ்ச நாள் முன்னாடியே பாத்திறுக்க்கே அம்மா போற அதே சர்வேஸ்வரர் கோவில் அம்மா நியாபகமா அம்மாக்கு பிடிக்கும்னு அந்த கோவில்கு போனே சாமி கும்பிட்டு வெளிய வர்ப்போ எப்பவுமே அம்மா உக்காற அந்த இடத்த திரும்பி பாத்தப்போ அங்க இந்த பொன்னு யாருக்கோ வெயிட் பன்னிட்டு உக்காந்து இருந்தா கைல ரெண்டு அட்ச்சத தட்டு கூட இருந்தச்சு அதுல ஒன்னு அம்மா எப்பவும் கோவில்கு கொண்டு போற கிளி படம் போட்ட அந்த அட்ச்சத கூட அது மட்டும் இல்லாம அம்மா ஒரு பொன்ன பத்தி அடிக்கடி சொல்லுவாங்கல்ல உனக்கு நியாபகம் இருக்கா ? அது மட்டும் இல்லாம அம்மாவே அந்த பொன்னுக்க்காக தன் கையில ஒரு சேரி தச்சாங்கள்ளகள்ள அதே சேரிதா கட்டி இருந்தா அவ”
“எழில் அப்போ ஒரு வேல அம்மா சொன்ன அந்த பொன்னு சூறாவளி?” என்று ஸ்ரீ குறுக்கிட
தெரியல என்பது போல் தலையசைத்தான் எழில்
“பட் அம்மா தச்ச அந்த சேரி தென் அம்மாவோட அந்த அட்ச்சத கூட இதோட அவள அங்க பாத்ததும் என்னால அந்த இடத்த விட்டு நகல முடியல ஒரு வேல இவ அம்மாக்காக வெயிட் பன்னி இவள ஏமாத்த கூடாதுன்னு அம்மா வந்துட்டா அம்மாவ பாத்திடலாம்ல அம்மாகிட்ட நா போய் பேசிடுவேன்ல அம்மாவ வீட்டுக்கு கூப்டு வந்திடலாம்ல அம்மா நம்ம கூடவே இறுப்பாங்கல அப்படீன்னு ஏதோ விவரம் தெரியாத ஒரு குழந்தை யோசிக்கிற மாதிரி யோசிச்சுட்டு அங்கேயே உக்காந்துட்டே” என்று அவன் கண் கலங்கி குழந்தை போல் அழ தொடங்கினான்.
தாயின்றி தவிக்கும் ஒரு குழந்தையாய் ஸ்ரீ கண்ணுக்கு எழில் தெரிந்தான்.
அவன் தவிப்பை கண்டு அவனும் கண் கலங்கி பின் எழிலை தேற்றினான்.
பின் தன் கண்களை துடைத்து கொண்டு எழில் பேச தொடங்கினான்.
பட் மச்சா அவள பாத்த கொஞ்ச நேரம் என் மனசுக்குள்ள இனம் புரியாத ஒரு அமைதி நிம்மதி சந்தோசம் ரெண்டும் மொத்தமா கிடச்சது
அடுத்து ஒரு வாரத்துல மறுபடியும் கோவில்க்கு போனேன் அண்ணிக்கு அங்க இருந்தா அதே இடத்துல அம்மா கூடையோட யாருக்கோ வெயிட் பன்னிட்டு அண்ணிக்கு அவள பாத்தப்போ அதே ஃபீல் ஒரு இனம் புரியா உணர்வு நிம்மதி அன்ட் சந்தோசம் அப்போ திடீர்னு அம்மா என்ட வந்து என் கைய பிடிச்சு என்ட எப்பவும் சொல்ற அந்த ஒரு வார்த்தைய சொன்ன மாதிரி தோனுச்சு எப்பவுமே அம்மா அந்த வார்த்த சொன்னது மறுத்து
பேசற நா அன்னைக்கு மறுத்து பேசனு தோனால என்னமோ அவள பாத்துட்டே இறுக்கனும் போல தோனுச்சு அதுனால அடிக்கடி அங்க கோவில்க்கு போனே அவளே பாப்பே அவளும் அதே இடத்துல அம்மா அட்ச்சத கூட மாதிரியே இறுக்க அந்த கூடைய கைல வச்சிட்டு வெய்ட் பன்னிட்டுறப்பா நானு அங்கையே கொஞ்ச நேரம் உக்காந்திடுவே பட் நா மட்டுமே அவள பாத்தேனே தவிர அவ என்ன பாக்கல அன்னிக்குதா அந்த லாரி மோத வந்தப்போதா அவ என்ன முத தடவ பாத்தா இன்னிக்க்கு கூட அவளோட கிட்னாப்பிங் விசயத்துல அவ மேல பயங்கர கோவம் ஒரு வேலை அன்னைக்கு அவளுக்கு எதாச்சு ஆகிறுந்தா இப்போ என்க்கு கிடைக்குற இந்த கொஞ்ச மன நிம்மதி கானா போனா என்ன ஆகுறது அப்படீன்னு எனக்குள்ள ஒரு சுயநலம் அதா அவ கிட்னாப்பிங்கு அவ கேர்லஸ்தா காரணம் தோனுச்சு அதா அவள அன்னைக்கு அடிச்சுட்டே.”
” என்ன மச்சா சொல்ட்ர நீ சொல்றது எனக்கு எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா ? அப்போ சார் இப்போலா அடிக்கடி கோவிலுக்கு போறது இதுக்குதானா ஏ மச்சா நீ சொல்ரதெல்லாம் வச்சு பாக்குறப்போ எனக்கென்னமோ நீ சூறாவளிய லவ் பன்றியோ தோனுது மச்சா”
“😂😂😂😂😂 அட போடா லவ்வா அது நானா என்னிகு மீரா செத்தாலோ அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் இனி என் வாழ்ககையில கல்யாணம் நோ…… பட் சூறாவளிய டெய்லி என் வாழ்க்கை ஃபுல்லா பாத்துட்டே இருந்தா அவ என் கூடவே இருந்தா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு மச்சா……” அப்படீன்னு சொல்லிட்டு டேபில் மேலயே சரிஞ்சிடுறான்.
இங்க ஸ்ரீ நிலைமை தான் பாவம்…
“என்ன இவன் இப்படி நம்மல குழப்பி விட்டுடுட்டா… அவள லவ் பண்ணல பட் லைஃப் ஃபுல்லா பாத்துடே அவன் கூடவே இருந்தா நல்லா இருக்கும் சொல்ரா 🤔🤔🤔🤔…. ஹம் பண்றேன் இதுக்கு ஒரு வழி பண்றேன்….”அப்படீன்னு சொல்லிட்டு அவனு அங்க இருக்க டேபி லையே படுத்து துங்குறா….
அடுத்தடுத்து விடிந்த இரண்டு நாட்களும் ஸ்ரீ திட்ட படியா சிறப்பா போச்சு….
கனடாவுல உயர்ந்த மாடி கட்டிடத்துல தன்னோட அறைல அமர்ந்திருந்த ருத்ரன் ..
தென்றல் மூணு தடவ குறி வச்சு தப்பிச்சது அதுக்கு காரணம் எழில்தான் தெரிஞ்சு கைல இருந்த ஃபோன கீழ போட்டு உடச்சிட்டு பக்கத்துல இருந்த எல்லா பொருளையும் துப்பாக்கியால சுட்டு தள்ளிட்டு அவனுக்கு பக்கத்துல பயந்து நடுங்கி கொண்டு கண்களில் பயம் கலந்த கண்ணீரோடு அமர்ந்து மாங்கோ ஜூஸ் குடிச்சுட்டு இருந்த தன்னோட வருங்கால மனைவி லீனா கிட்ட போய்
“லீனா பேபி நெக்ஸ்ட் வீக் வீ வில் கோ டூ இந்தியா… .”அப்படீன்னு சொல்லிட்டு
ஐ வில் கம் ஃபார் யூ மை சூப்பர் ஹீரோ எழில்…. நீயும் சீக்கிரமாகவே சாக போர…உன் கூட சேந்து சுத்துர பாவத்துக்கு அந்த ஸ்ரீ ஆல் சோ அப்பரம் இந்த தென்றல்😠😡😠” என்று கோவம் கலந்த சிரிப்பில் அந்த கட்டடமே அதிரும் அளவுக்கு கத்தினான் ருத்ரன்
ருத்ரன் இந்தியா போறோம்ண்ணு சொன்னதும் இததனை நேரம் பயத்துல இருந்த லீனா முகத்துல இப்ப லேசா ஒரு சிரிப்பு
அதை கவனித்த ருத்ரன்
” என்ன பேபி இந்தியா போறேன்னு சொன்னதும் உன்னோட முகத்துல ஏதோ சிரிப்பு தெரியுற மாதிரி இருக்கு அந்த சிரிப்புகாண காரணம் எனக்கு தெரியாதா என்ன? ஆனா நீ நினைச்சது கண்டிப்பா நடக்காது” சிரித்துக் கொண்டே சொல்ல அவள் முகத்திலிருந்து சிரிப்பு மறைந்து மீண்டும் பயம் தொற்றிக் கொண்டது கண்கள் கலங்க ஆரம்பித்தது.
எழில் தீவிரமாக ருத்ரன சரியான ஆதாரங்களோடு தீர்த்து கட்ட வழி தேடி இது வரை அவன் சேகரிச்சி வச்சிருந்த எல்லா பைல்ஸ் படிச்சுட்டு இருந்தா… அப்போ அங்க வந்த ஸ்ரீ….
“மச்சா உன் ஃபோன் என்னாச்சு… கால் பன்னா ஸ்விட்ச் ஆஃப் சொல்லிட்டே இருக்கு யாரோ ஒரு பொண்ணு…”
“சாரி மச்சா… சார்ஜ் இல்ல நாணு கவனிக்கல”
“அட போடா இவனே … மீச கால் பண்ணி என்ற கத்துறாரு….. உடனே வீட்டுக்கு வருவியா…”
“எதுக்கு மச்சா ?”
“தெறில வா போலா….”
மீசை எழில் அப்பாதா பேரு தேவா…மில்ட்டரி மேன்… பார்டர்ல நின்ணு நம்ம நாட்டுக்காக சண்ட போட்டு தன்னோட கால் இரண்டுளையும் குண்டடி பட்டு இப்போ வீல் சேரயே தன்னோட காலா மாத்திக்கிட்டவரு …. ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆபிசர் …. மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி தமிழ் அண்ட் இங்கிலீஷ் ரெண்டையும் கலந்து பேசுறவரு….
எழில் மீரா ஸ்ரீ மூணு பேர் மேலயும் ரொம்ப பாசம் பட் வெளிய காட்ட தெரியாது போல எப்பவுமே மூஞ்சிய உற்றுனு வச்சு ரொம்ப ஸ்டிரிக்டான ஆபிசராவே இருப்பவர்…எழில்க்கு இவர் மேள பாசம் கோவம் பயம் இது எல்லா சேந்தா எப்டி ஒரு ஃபீல் வருமோ அந்த ஃபீல்.தா எப்பவுமே இவர் மேல இருக்கும்.
ரெண்டு பேரு கிளம்பி மீசய பாக்க போறாங்க….
“வா எழில்…. கம் ஆன் ஸ்ரீநா ஒருத்தன் இருக்கே அப்படீன்னு உங்களுக்கு நியாபகம் இருக்கா?”
“எதுக்கு அப்பா இப்படி ஒரு சந்தேகம்.”
“பின்ன நீ டெய்லி நைட்டு பத்து மணிக்கு மேல வீட்டுக்கு வர வந்து எதோ கடமைக்கு சாப்பிட்டு போர வர போற நானு உன்ன கவனிச்சுட்டுதா இருக்கே…நீ என்ன முடிவு பண்ணிருக்க???”
“என்ன முடிவு ப்பா ?
எத பத்திப்பா?”
“ஏன்ப்பா எழில் நா எத பத்தி பேசுறேன் உணக்கு தெரிலியா சரி நானே சொல்ரேன்..அதான்பா உன் கல்யாணம் யுவர் மேரேஜ்…”
“அய்யோ அப்பா … அதுக்கு என்ன அவசரம் இப்போ?”
“என்ன அவசரமா? தெரிஞ்சுதான் பேசுறியா……”
“அப்பா அது இல்லப்பா … எனக்கு கல்யாணத்துல இன்டர்ஸ்ட் இல்லப்பா …எனக்கு கல்யாணம் வேண்டாம்… நீங்க இத தவிர்த்து வேர என்ன சொன்னாலும் கேகுறே….”
“என்ன சொன்னாலும்?”
“ஹ்ம்ம் கேக்குறேன் அப்பா…”
“அப்போ இனி என்கூட பேசாத… நா இந்த வீட்ல இனி இருக்க போறதில்ல….இனி நீ என் முகத்துல முளிக்காத … என் பேச்சு கேட்காத பயன் எனக்கு வேணா…”
பாவம் இங்க எழில் பாடு படாத பாடா போச்சு
இங்க தென்றல் வீட்ல யாரு 2 டேசா தன்னிடம் யாரும் பேசாம இருக்கது நினச்சு சோகமாவும் அதே சமயம் அன்னிக்கு எழில்ட்ட அடி வாங்கினது நினச்சு கோவம் கலந்த சோகமாவும் இருக்கா…. அப்போ யாரோ அவள கூப்ட சத்தம்
“தென்றல்……..”(விஜயன்ந்தா கூப்ட்டாரு)
2 நாளா பேசாம இருந்த அப்பா இப்போ அவராவே கூப்ட்டதும் சந்தோசமா ரூம்லஇருந்து வெளிய வந்தவ அவர் கைல இருந்த ஒண்ண பாத்து சாக் ஆகி நிக்கிரா
“தென்றல் என்ன இது …. நா அவ்வளோ சொல்லியும் கேட்காம ஜார்ணலிசம் படிக்க அப்ளை பண்ணிறுக்க….”
“அப்பா இது என் ஆச மட்டும் இல்லப்பா அபினேஷ் ஆசையும் கூடதாண் அப்பா”
“நீ வேற என்ன சொன்னாலும் சரிசொல்றே..பட் இது நா உயிரோட இருக்க வர நடக்கவே நடக்காது. .”
“அப்பா பிளீஸ் அப்பா”
“தென்றல்😠😠😠😠நெக்ஸ்ட் மந்த் உனக்கு கல்யாணம்… என் நண்பன் ஒரு சிறந்த இராணுவ அதிகாரி தேவா பையன்தா…..பையன் போலீஸ் ஆபிசர்… பேரு எழில்…”
“அப்பா ……😢”
“நா சொன்னத கேட்டா நீ என் பொண்ணு…இல்லனா….. உன் விருப்பம்”
இங்க எழில்..”அப்பா என்ன புரிஞ்சுகீகோங்க அப்பா பிளீஸ்…”
“உண்ண புரிஞ்சசுக்கிட்டனால்தா பேசுறே… நெக்ஸ்ட் மந்த் உனக்கு மேரேஜ் என் பிரண்டோட பொன்னுதா நல்ல பொண்ணு பேரு தென்றல்…..”
எழில் தென்றல் வருவார்கள்
ஹாய் பிரெண்ட்ஸ் டுடே எபி எப்டீன்னு கமென்ட் பன்னுங்க உங்கள் கருத்துக்கள் எனக்கு மிக அவசியம்… நன்றி 🧚