தான் அப்பா எங்கையோ கூப்பிட்டு போராறுன்னு நம்பி அவர் கூட வந்த நம்ம அனன்யாவ யாருக்கிட்டயோ பணத்துக்காக வித்திட்டு போராறு அவளோட அப்பா..
அவள பணம் கொடுத்து விலைக்கு வாங்கினாவனோ அனன்யா தன்ன சுத்தி என்ன நடக்குதுன்னு யோசிக்கிறதுக்கு முன்னாடியே அவளோட கழுத்துல தாலியா கட்டிடறான்..
அட என்ன கொடும சார் இது..!!!
நினச்சு பாக்கவே கொஞ்சம் shocking ஆ இருக்குத்துல ..
இது என்ன பிரமாதம் இன்னும் இருக்கு..
அவன் எதுக்காக அனன்யாவ கல்யாணம் பண்ணிக்கிட்டதான்னு தெரிஞ்சா மிரண்டு போய்டூவீங்க..
அது மட்டும் இல்லாம நம்ம அனன்யாவோட நிலம ரொம்ப பாவம்ங்க..
பெத்த அப்பாவே அவள பணத்துக்காக இந்நிறுத்தான்கிட்ட வித்துட்டு போரான்னா நம்ம அனன்யாவோட வாழ்க்க எந்த அளவுக்கு மோசமா இருக்கும்ன்ணூ கொஞ்சம் யோசிச்சு பாருங்க..
இவன் எதுக்காக அனன்யாவ பணம் கொடுத்து விலைக்கு வாங்கி கல்யாணம் பண்ணினா?
first அவன் யாரு?
ஏற்கனவே நாரகமா போய்ட்டு இருக்க அனன்யா லைப் இவன கல்யாண பண்ண பின்னாடி எப்படி move ஆக போகுது..
தெறிஞ்சிக்கணுமா? அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
இந்த ஸ்டோரி பத்தின quick update தெறிஞ்சிக்க நம்ம whatsapp channel அ follow பன்னிக்கங்க.. skip பணனிடாதீங்க.. channel link இதோ பக்கத்துலயே இருக்கு பாருங்க.. update வேணும்தான so join with our whatsapp channel
.
It looks like nothing was found here!